என்உயிர் குருவிற்க்குஅன்பு வணக்கத்தை பாதத்தில் செலுத்துகிறேன். அனைவருக்கும் வணக்கம் நான் கோவிந்தராஜீ கடலூர் உபதேசம் பெற்று ஒரு வருடம் பத்து மாதம் நான் உபதேசம் பெற குருநாதரிடம் தேதி சொன்ன அன்றே மூன்றாம்கண் விழிப்பு பெற்றேன் அதற்க்குமுன் ஆன்மீகதில் ஒருதுளியும அனுபவம் இல்லை இப்பிறவியில் முன் பிறவியில் ஆன்மீகத்தில் என் அன்பு சிவயோகியால் தொட்டு அனைக்கப்பட்ட அனுபவத்தை இப்பிறப்பில் உணர்திய குருவின் பாதத்திற்க்கு நான் செருப்பாக இருக்க கடமை பட்டுள்ளேன் இது நாள்வரை செய்துவரும் பயிற்ச்சியினால் ஒவ்வொருநொடியும் ஆனந்தத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றேன் இதற்க்கு எனக்கு வழிதுணையாக இருந்த சரவணன் அவருக்கும் என் அன்பு வணக்கத்தை பாதத்தில் சமற்பிக்கின்றேன் நான் அனுபவித்துரும் ஆனந்தத்தை அனைவரும் அனுபவித்து ஆனந்தமாய்வாழ அனைவரும் யோகக்குடில் வரவேண்டும் என்று உங்கள் பாதங்களை தொட்டு வேண்டிக்கொள்கிறேன் மீண்டும் என் அய்யனை சாஸ்டாங்கமாக வணங்கிக்கொள்கிறேன்.
- கோவிந்தராஜீ