இந்த வகுப்பின் மூலம் உண்மையில் காலம் என்பது என்ன? காலத்தை முழுமையாக புரிந்து கொண்டு பயன்படுத்துவது எப்படி? காலம் தான் கடவுளா? பிறப்பு,இறப்பு,சமாதிக்கு காலம் துணை செய்யுமா?
இதுபோன்ற கேள்விகளுக்கு பதிலளித்து, காலத்தை முழுமையாக உணர்ந்து அதை சரியாக பயன் படுத்திக்கொண்டு, பிறப்பின் நோக்கத்தை நிறைவு செய்ய உதவும் வகையில் பல அரிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
8:45 AM - 6 PM
Yogakudil ChennaiView On Map
Rs