எனக்கு(மனம்) என்னை(உயிர்) எனக்குள்(உடல்) உணரவைத்த வழிகாட்டி இனம் மொழி மதங்கள் கடந்து மனிதங்களுடன் கருணையோடு உறவாட வழி காட்டினார். துன்பங்கள் ஏன்? உறவுகளுடன் வாழ்வது எப்படி? போராட்டம் இல்லாமல் இனிமையாக வாழ வழி காட்டினார்.
வாழ்க்கைப் பயணத்தில் நல்ல வழிகாட்டியாக இனிமையாக வாழ வழிகாட்டினார். குற்ற உணர்விலிருந்து வெளியேற்றி சிறப்புற வாழ வழிகாட்டினார். பயிற்சியின் மூலம் முழு மூளையையும் பயன்படுத்த வழிகாட்டினார்.
தன்னை உணர்ந்த வழிகாட்டியை குருவாகத் தந்த ஏக இறைக்கு நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன். சிவயோகி குருவடி போற்றி
வர்மயோகி காளிராஜன்
Varmayogi786@gmail.com
+918637444512
- வர்மயோகி காளிராஜன்