குருவாக வந்த இறையே வணங்கி மகிழ்கின்றேன் . அனைவருக்கும் வணக்கம் . என் பெயர் சங்கர் .G நரன் 8-7-17 அன்று ஆனந்த வரழ்வில் கலந்து கொண்டு உபதேசம் உள்ளேன் இதுவே நான் பெற்ற பெரும் பாக்கியம் இப்பிறவில் தொடர்ந்து 20 வருட காலதேடலின் உச்சம் நான் (இறைவனே)குருவை அடைந்தது பயிற்சியின் விளைவு யோக்கூடில் என்னும் பட்டறையில் தீட்டப்பட்ட ஜொலிக்கும் வைரம்(நான்) விழிதிறந்து ஒட்டு மொத்த வாழ்வும் தெரிந்தது . வாழ்வின் நோக்கம் புரிந்தது வாழ்க்கை வசந்தமானது குருவின் அருளால். நாதம் எப்படி கேட்க்கும் என்று தெரியாது ஆனால் ஐயனின் குரல் எனக்குள் எழும் கேள்வியின் போது பதிலாக ஒலிக்கிறது. வார்த்தைகளால் நிரப்பமுடியாத என் நன்றியுணர்வை என் ஆனந்த கண்ணிரால் ஐயனின் திருவடியில் சரண்ணடைகின்றேன்.
- G. சங்கர்