• +91 97102 30097
  • reach@yogakudil.org

சரளா

Awesome Image

குருவின் பாதம் போற்றி !

 

அன்புள்ளங்கள் அனைவர்க்கும் வணக்கம், ஆணவம், திமிர் அகங்காரத்தின் மொத்த உருவமாகதிரிந்து கொண்டிருந்தேன். எனக்குள் ஆன்மீக திடல் உள்ளது என்பதையே ஆணவமாக சொல்லித்திரிந்த ஜந்துவாகிய என்னையும் ஒரு மனுஷியாக மாற்றிய குருவிற்கு ஆயிரம்கோடி நமஸ்காரங்கள். 

 

குருவின் பாதகமலங்களுக்கு அன்பு முத்தங்கள் 7/1/2018 அன்று உபதேசம் பெற்று மூன்று நாட்களில் மூன்றாவது கண் விழிப்பு ஏற்பட்டுவிட்டது .. இன்று வரை பயிற்சியை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். பல்வேறு விதமான அனுபவங்கள். அனைவரின் அனுபவங்களை படிக்கும்போது குருவின் கருணையை எண்ணி கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. குருவின் கருணையும் , ஆசீர்வாதமும் என்றேண்டும் வேண்டும்.

- சரளா