• +91 97102 30097
  • reach@yogakudil.org

சரவண வேல்

Awesome Image

சரவண வேல் என்பவர் சிவயோகி சிவக்குமாரை அல்லது உபதேசம் என்ற வார்த்தையை திருமூலரை தேடி  சிதம்பரத்திலும் திருவாவடுதுறை  அலையும்போதோ சித்தர்கள் பாடலை படித்த போதோ அகத்தியர் பாடலை உற்று நோக்கி இந்த மனிதன் நம்பல பத்திதான் எதோ சொல்றான்னு பல முறை கேட்ட போதோ கண்ண முடிக்கினு மரத்தடியில் வக்காந்து ருத்ராட்ச மாலையை உருட்டிக்கிட்டு ஓம் என்றும் சிவாயநம என்று பலமுறை உச்சரித்த போதோ கேள்வி படாதவைதான் . சகோதரர் செந்தில் ஒருமுறை போனில் உணக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்டு இருக்கு என்று சொன்னார் என்ன என்று கேட்டதற்கு சிவயோகி அப்பா பெயரை சொல்லி பெண் மற்றும் நான் ஏன் கடவுளை தேடவேண்டும் என்ற தலைப்பில் வீடியோவை பார்க்க சொல்ல நான் அதன் பிறகு மிகவும் உட்சாகமாக உணர்ந்தேன் என் தேடலுக்கு கிடைத்த ஒரு பக்க பலம் போல் உணர்ந்தேன்.. உடணே வீடியோவை பார்த்தேன் என்னடா ஓத்த ஒம்மானு ரொம்ப லோக்கலா பேசுராப்புல என்று சிந்தனை ஒரு பக்கம் பேசுறது எல்லாம் தாண்டி யோசிக்க முடியாத உண்மையா இருந்தது.  

சத்சங்கத்தில் சந்தித்தேன் கால் விழலாம வேணாமா என்று எணணம் அணால் வணங்கினேன் நல்லா இருயா என்று சொல்ல எண்ணம் இல்லை அங்கே உற்று பார்த்தார் அந்த ஒரு பார்வையில் எண்ணை முழுவதும் தெரிந்து கொண்டது போல் எணக்கு யோசனையோடும் கிளம்பினே வீட்டில் சகோதரர் இதையே நானும் உணர்ந்த தாக சொண்ணார் முடிவு செய்தோம் பணம் ரெடி செய்து உபதேசம் சகோதரர் செந்தில் மூலம் சகோதர் முதலிலும் நான் இரண்டு வாரங்கள் கழித்தும் வாங்கினோம் அந்த நேரத்தை எங்கலால் மறக்க முடியாது அன்றே ஊரல் எடுத்தது பயிற்சியை தொடர மணம் சந்தோசம் அடைந்தது நான் எண்று இருந்த ஆணவம் கொஞ்சமா கொஞ்சமா காணாமல் போய்கொண்டு இருக்கு .. பக்கத்து வீட்டு கதவுள நம்ம காத வைகற வேலையே இல்ல .. அகத்தியன் படல்கள் சிவவாக்கிய பாடல் எல்லாம் விளங்க ஆரமிச்சுது மற்றவரை பார்க்கும் கோணம் மாரியது .. அது வரைக்கும் சினிமாத வாழ்கையினு இருந்த நான் அதுலாம் சும்மா இங்க நான்தான் வாழ்க்கை என்று புரிந்து கொண்டேன் சிவயோகி அப்பா எணது குரு எண்பதே நிறைவை தருகிறது தொடர்ந்து அவரது பேச்சு எணது அறியாமையை உடைக்கிறது இன்று வரையிலும் கூட.. பயிற்சி பண்ண பண்ண பேய் தூக்கம்தான் நல்லா பசி எடுக்கும்  

வித்தியசமான சத்த கேக்கும் உடல் ஆரோக்கியமாகுறது எல்லாம் மாறும் .. பசியோடு யோகக்குடிலுக்கு வர எல்லாருக்கு உணவு நிச்சயம் இருக்கு .. உபதேசம் வாங்கிட்டா இந்த சமுகத்துல  இருக்குர பல போலிங்கள அடையாளம் காணலாம்.. மணிதனா பிறந்த போதாது அப்படி வாழனும்னா யோகக்குடில் வாங்க ... யோகக் குடில் அமைத்து பல பேர மனித நேயத்தோடு வாழவைக்கும் கடவுளை அடைய வழி செய்யும் அன்பு தந்தை சிவயோகி நற்றாள் வாழ்க! வாழ்க...!  இன்னு முதல்ல சொண்ண வார்த்தைய விடல நல்லா இருயா... நல்லா இருயா... யோகக்குடில் வாங்க நல்ல தெளிவா பேசுர குழந்தைய சந்திக்கலாம்  

 

வாய்ப்புக்கு நன்றி அப்பா வணக்கம் 

- சரவண வேல்