உலகப் பொதுமறை திருக்குறளுக்கு விளக்கம் தந்தவர்கள் அனேகம் பேர் உண்டு. தமிழ் கூறும் நல்லுலகில் இந்த எளியோனும் எனக்குப் புரிந்ததை என்னால் உணரப்பட்டதை எனக்கு புரிந்த படியே நான் எழுதுகிறேன். இது உங்களுக்கு பொருத்தமா இல்லையா என்று எனக்குத் தெரியாது. எனக்கு அது அவசியமும் இல்லை.
<a href="https://yogakudil.org/book.php?slug=t">புத்தகம் வாங்க </a>