குருவுக்கு எனது பணிவான வணக்கம், விவேக் சென்ணை,
எனக்கு ரொம்ப வருடங்களாக கடவுள் பற்றிய கேள்விகள் மற்றும் எதற்கு பிறந்திருக்கோம் என்று ஆகாயத்தை பார்த்து அதிக படியாக தினங்கள் யோசனை செய்தது உண்டு . ஒரு யோக இடத்துக்கு சென்றேன், முழுமையானா இருட்டு தான் கடவுள் என்றார்கள், நீங்களும் யோசிச்சி பாருங்க தவறாக இருந்தால் மாற்றிக்கலாம் என்றார்கள், ஏனென்றால் அவர்களுக்கும் தெரியவில்லை. Youtube விடியோஸ் பார்த்துட்டு இருக்கும் போது சிவயோகி ஐயா videos வந்தன. ஐயா தான் எல்லா தலைப்பிலும் பேசி வெச்சிருக்காரே. முதல் வீடியோ வாசி அடுத்தது லிங்கம், முதலில் பணம் சம்பாரிக்க எப்படியெல்லாம் வந்து விட்டார்கள் என்று எண்ணினேன், இங்கொத்தா உங்கம்மா பேசிக்கொண்டு இருப்பவருக்கு எப்படி கடவுள் மற்றும் ஆன்மிக தெரியும் என்று யோசனை, இருந்தும் இவரு மிகவும் உறுதியாகவும் தெளிவாகவும் பேசியதால் ஐயனின் சந்தித்து உபதேசம் வாங்கினேன்.
உபதேசம் வாங்கிய நாள் 8/Oct /2016. பயிற்சி செய்து வந்தேன், மூன்றாம் கண் விழிப்பு மூன்றாவது நாளில். இரண்டு மாதத்தில், நாதம் கேட்க ஆரம்பித்தது. உடம்பு லேசாக ஆனதுபோல் உணர்வு, எதையாவது ஆழுந்து படிக்கும் பொழுது, உடம்பு இருக்கிறது என்றே தெரியாது. அடித்துப்போட்டது போல் தினமும் ஆழ்ந்த உறக்கம். நல்ல ஆரோகியம், பயிற்சி ஒரு வருடம் செய்து வரும் பொழுது என் முப்பிறவி கர்மாவைகளை அழித்தது போன்ற உணர்வு, மிகுந்த இனம் புரியாத சில சமயங்களில் வரும் ஆனந்தம் போன்றவைகள் ஏற்பட்டது.
ஐயாவின் ஆனந்த வாழ்வு வகுப்பு சென்று வந்த பிறகு ஒரு விதமான தைரியம், தெளிவு கிடைத்தது.
தமிழ் பாடல்களுக்கு உண்மையான விளக்கம் பெற விரும்பினால் ஐயாவிடம் மட்டுமே பெற முடியும். மற்றவர்களை போல் இவரை விட்டு விட வேண்டாம், தொடர்ந்து இவர் விடீயோஸ் பார்த்து மற்றும் சத்சங்கதில் கலந்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். அன்பு உறவுகளுக்கு நன்றி.
விவேக், போரூர், சென்னை
8610429282
- விவேக்