வணக்கம் என் பெயர் யுவக்குமார்.எனக்கு 10-06-17 அன்று உபதேசம் பெறும் வாய்ப்பு கிடைத்தது.அன்று முதல் உடல் நலம் சீரானது மேலும் என்னுடைய கவலை களுக்கு தீர்வு கிடைத்தது. பலர் என்னுடைய கவலை களுக்கு ஆறுதல் வார்த்தைகள் மட்டுமே கூறினர். ஐயா ஒருவர் மட்டுமே தீர்வு கூறினார். மேலும் பயிற்சி மூலம் நிதானம் பிறந்தது என்னை என்னால் பார்க்க முடிந்தது பார்வை விசாலமானது. அனந்த வாழ்வு வகுப்பில் வாழ்க்கையின் புரிதல் ஏற்ப்பட்டது. மேலும் நான் என்ற ஆனவம் அழிந்து நானும் கடவுளின் அங்கம் உனர துணை புரியுமாறு ஐயனை வேண்டுகிறேன் வணக்கம்.
- யுவக்குமார்