யோகக்குடில்" என்று ஓர் இடம் அமைத்து ..
உண்மையை உணர்த்தவும் ... மனிதநேயம் வளரவும் ..
சாதிய பாகுபாடும் சடங்கும் கடந்து ...
கடவுளை இந்த பிறப்பிலேயே உணர்ந்து கொள்ள ...
உணவு ஒழுக்க முறையையோ மதபோதனையோ பின்பற்றாமல் ..
தன்னை அறிய உதவும் யோகக்கலையின் ஆழத்தை போதித்து ...
இறைமை உணர வாய்ப்பளிக்கிறோம் !!
இலக்கணம் எனக்கு தேவையில்லை
இங்கீதம் எனக்குப் பிடிப்பதில்லை
இக்கணம் உண்மை வேண்டும் என்றால்
இப்பொழுதே தொடர்புகொள் காத்திருக்கிறேன்.
-சிவயோகி
ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 6 மணி முதல் 9 மணிவரை நடைபெறும் இதில்
• கேள்வி பதில் உரையாடல் | • தியானம் | • பயனுள்ள பாடல்
எதாவது ஒரு தலைப்பில் பேசுதல் என அமைந்திருக்கும். இது முற்றினும் இலவசமானது. யார்வேண்டுமானாலும் பங்கு பெறலாம். கடவுள் என்பது என்ன?, அதை அடைவது எப்படி?, ஆன்மிகம் என்பது எதை குறிக்கிறது?, இது போன்ற கேள்விகளுக்கு விடை காண உதவும் நோக்கில் பல தலைப்புகளில் பேசப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு
உலகம் பலவித மாறுதல்களை சந்தித்த வண்ணம் இருக்கிறது. மாற்றம் மட்டுமே மாறாது நிகழ்கிறது.இதில் மனிதன் வாழும் விதம் மட்டும் விதிவிலக்கல்ல. இன்றைய உலகில் மனிதன் மன நிறைவுடன் வாழ புதுமைகளை அறிவதும்,அத்துடன் ஒத்திசைவு கொள்ளவதும் அவசியமாகும்.
குருவிற்கு வணக்கம் (அன்புடன் அபி ) 2007 இல் 23 ஆம் வயதில் புத்தகங்கள் வாயிலாக தியான பயிற்சியில் ஈர்ப்பு ஏற்பட்டு தேடுதல் ஆரம்பித்தது... தமிழ் நாட்டில் என்னென்ன தியான பயிற்சி உள்ளதோ அனைத்தையும் கற்று பயிற்சி செய்துள்ளேன்... குண்டலினி
குருவிற்க்கு அன்பு வணக்கம் S.அருணாச்சலம் காரைக்கால். 16/10/2016 அன்று சிவயோகி குருவிடம் உபதேசம் பெற்றேன், எனக்கு ஒரு 11அல்லது 12 வருடம் "முதல் கடவுளைப்பற்றி விளக்கத்திற்க்காக நிறைய பேர் குரு என்று
திருஞானதேசிகன் சிவயோகியைக் கண்டபின்னே... கனவில் இருப்பதை அறிந்தேன்... கடவுள் எதுவென அறிந்தேன்! ... அன்பே சிவமென அறிந்தேன்.... அன்னையும் பிதாவும் முன்அறி...தெய்வமென அறிந்தேன்! ... கடவுள்-தெய்வம் வேறென
Copyrights © 2018 All Rights Reserved, Yogakudil